uttar-pradesh உ.பி-யில் மீண்டும் ஒரு போலீஸ் என்கவுன்டர்! நமது நிருபர் மே 4, 2023 உத்தரப் பிரதேசத்தில் அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.